- டானியல் கன்ஸர்
பிம்பப்படுத்தப்பட்ட நியூயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்து 20 வருடங்களாகிறது. இதையொட்டி 9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் என்ற தலைப்பில் அறியப்பட்ட சுவிஸ் வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் Basel நகரில் (11.9.21) உரையாற்றியுள்ளார். அவ் உரையின் முக்கியமான பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது.
Continue reading “9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் !”