என்னவாய் இருக்கக் கோருகிறது?

புத்தாண்டு பிறக்க இன்னமும்

சில மணித்தியாலங்கள் இருக்க,

வாங்க மறந்த சம்பானியாப் போத்தலுக்காக

விரைகிறேன் நான்.

காசா மீதான இஸ்ரேலின் சண்டித்தனத்தால்

துபாய் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இல்லாமல் போன துயரில்,

தலையில் கைவைத்தபடி

குந்தியிருக்கிறான் ஒருவன்,

நகரின் மையத்தில்.

Continue reading “என்னவாய் இருக்கக் கோருகிறது?”