about

  • இலங்கை – ஒரு 25 வருடம்
  • புகலிடம் (சுவிஸ்) – இதுவரை 40 வருடம்.
  • சுவிசில், “வாசகர் வட்டம்”, பின் “மனிதம்” குழு 1987-1994,
  • FLUCHT அமைப்பு.
  • 2014 இலிருந்து தொடரும் “வாசிப்பும் உரையாடலும்” குழு என எனது பயணம் தொடர்கிறது.

(மனிதம் வீடியோ சஞ்சிகை 4 காணொளிகள் வெளிவந்தன. பின்னர் 1989 செப்ரம்பர் இலிருந்து 1994 ஒக்ரோபர் வரை மொத்தம் 30 மனிதம் சஞ்சிகைகள் வெளிவந்தன. 1989 இலிருந்து 1992 வரை கையெழுத்துப் பிரதியாகவும் 1992 இலிருந்து 1994 வரை கணனிப் பதிப்பாகவும் அவை வெளிவந்தன.)

  • அவ்வப்போது நான் எழுதியவற்றை  சேமிக்கும் முயற்சியில் – “சுடுமணல்”
  • email : ravindran.pa100@gmail.com
  • facebook : http://www.facebook.com/ravindran.pa
  • நூல்கள்
    1. “செட்டை கழற்றிய நாங்கள்” கவிதைத் தொகுப்பு (1995)
    2. “குமிழி” நாவல் (2020)

Leave a comment