நான் எழுதிய குமிழி நாவல் 2020 இல் வெளியாகியிருந்தது. அந் நாவலை செயற்கை நுண்ணறிவு மூலம் சித்திரக் கதையாக நண்பர் சின்னக்குட்டி தாசன் 2026 இல் உருவாக்கியிருக்கிறார். அதற்குரிய தனித்துவத்தோடும் வடிவத்தோடும் அது -21 பகுதிகளாக- வெளிவந்திருக்கிறது.
குறிப்பு: நூலை வாசிப்பது என்பதும் இதைக் கேட்பது என்பதும் வெவ்வேறு தளங்களில் நிகழக்கூடியது என்ற புரிதல் அவசியமானது.
பகுதி-21 (இறுதிப் பகுதி)