Landscape photoS 2024

swiss

*

Malayagam, Sri Lanka

* * *

Stanserhorn, Swiss, 27.07.2024

சுவிஸ் லுசேர்ண் மாநிலத்தில் உள்ள இடம் Stanserhorn. 1900 மீற்றர் உயரத்தில் உச்சி முகரும் மலையழகு இயற்கைசார் இரசனையின் காதலி/காதலன். 100 கி.மீற் அல்ப்பஸ் மலைத்தொடரையும் 10 ஏரிகளையும் 360 பாகை பார்வைப்புலமாகக் கொண்ட இதன் உச்சிக்கு CabriO cable-car Stanshorn இலிருந்து அழைத்துச் செல்கிறது. இரு அடுக்குகள் கொண்ட இந்த காரின் மேற்தட்டு திறந்த தளமாக இருக்கிறது. அது பூமிக்கும் வானுக்கும் இடையில் காற்றுவெளியில் நிற்பாட்டிவைத்து இயற்கையின் அழகு குறித்து கதைசொல்கிறது. இயற்கை தன் பேரழகை காட்டும் இடங்களில் இதுவும் ஒன்று.

My photos

*

Weesen, 21.07.2024

* * * * * * * * * *