நூல்கள் (my Layout)

2020 80 களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்ட ஒரு கீழ்மட்டப் போராளியான எனது ஏமாற்றங்களையும் அவலங்களையும் சொல்லும் ஓர் அரசியல் நாவல். இது ஓர் உண்மைக் கதை. copy right : ravindran.Pa & Vidiyal Pathippagam * 2002 பெண் படைப்பாளிகளின் தொகுப்பு copy right: oodaru & vidiyal pathippagam * 1997 PLOT அமைப்பினுள் நடந்த அராஜகங்களை அம்பலப்படுத்திய நாவல்.அவசியம் வாசிக்க வேண்டிய ஓர் அரசியல் நாவல். தீப்பொறி … Continue reading நூல்கள் (my Layout)